இன்று திமுக தங்கள் தேர்தல் சின்னமாக வைத்திருக்கும் உதயசூரியன் சின்னத்தை அண்ணாதுரைக்கு கொடுத்து உதவியர் இவர்தான் .. இவர் பெயர் ஏ.கோவிந்தசாமி படையாட்சி .
.... 1954 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சி மன்ற தேர்தல் எனப்படும் (DISTRICT BOARD )தேர்தலில் திரு. ஏ.கோவிந்தசாமி படையாட்சி அவர்கள் காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் .
பின்னர் 1957தான் திமுக முதன் முதலில் பொது தேர்தலை சந்தித்தது . அப்போது கட்சிகென்று எந்த தேர்தல் சின்னமும் இல்லாததால் திரு. ஏ.கோவிந்தசாமி அவர்கள் தான் போட்டியிட்டு வென்ற உதயசூரியன் சின்னத்தை திமுக விற்கு கொடுத்து உதவினார் .
No comments:
Post a Comment