Wednesday, October 17, 2012

"தணிகை மீட்ட தளபதி"


தமிழகத்தில் இருந்து திருத்தணியை பிரித்து ஆந்திர மாநிலத்தில் சேர்க்க இருந்த போது , இறுதி வரை எதிர்த்து நின்று போராடி அதை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் திருத்தணி விநாயகம் .

இதனால் இவர் "தணிகை மீட்ட தளபதி" என்று போற்றுதலை பெற்றவர் .


No comments:

Post a Comment