நாட்டை ஆண்ட இனம் ,நாட்டுக்காக போர்க்களத்தில் உயிர்நீத்த இனம் , 32 விருதுகளும் எண்ணிலடங்கா பட்டங்களும் பெற்ற பெருமை வாய்ந்த இனம் என்ற பெருமைகள் எல்லாம் இருந்தென்ன பயன் ...
இன்னும் பாட்டாளி வர்க்கமாய் , ஒட்டு போடும் சாதியாகவே இருக்கிறோம் ...
ஆண்ட இனம் மீண்டும் ஆள வேண்டும்
Wednesday, October 17, 2012
சென்னை கிண்டியில் இருக்கும் படையாட்சியார் அய்யா சிலை
சென்னைகிண்டியில் இருக்கும் அய்யா எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் சிலை. இவர் 1952 இல் நடந்த பொது தேர்தலில் வன்னியர் வலிமையை உலகிற்கு உணத்தியவர்.பெருந்தலைவர் காமராஜரின் மந்திரிசபையில் அங்கம் வகித்தவர்.
செய்தியை அளித்த கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி .
No comments:
Post a Comment