Wednesday, October 17, 2012

"படை நடத்தும் படையாட்சி அன்றி எவன் ஒருவனுக்கும் யான் சிரம் தாழ்த்த மாட்டேன்"

சென்னை உட்பட வடதமிழகத்தில் தென்சீமை தேவருக்கும், மேற்கு தீரன் அவர்களுக்கும் சிலை வைக்கிறார்கள் அரசாங்கம் ........... அவர்கள் பெயரில் பஸ் ஸ்டாப் , தெருக்கள் பெயர் கூட வைக்கிறார்கள் .... தெற்கு அல்லது மேற்கில் ராமசாமி படையாட்சி அல்லது வன்னிய சுதந்திர போராட்ட தியாகிகள் அல்லது வன்னியர் மன்னர்களுக்கு அரசாங்கம் சிலை வைப்பதில்லை .. அங்கு மட்டுமல்ல, வன்னியர் பகுதியான வடக்கில் கூட வைப்பதில்லை ........


சம்புவராயர் மாவட்டத்தை திருவண்ணாமலை என்று சொல்லி இருட்டடிப்பு செய்தார்கள் ...

சென்னையில் ஆயிரம் ஏக்கர் அறக்கட்டளையை விட்டு சென்ற ஆளவந்தார் நாயகருக்கோ , சுதந்திரத்திற்காக கோடி கணக்கான சொத்தை இழந்து போராடிய சர்தார் ஆதிகேசவ நாயகருக்கோ , அஞ்சலை அம்மாள் படையாட்சிக்கோ , வள்ளல் கண்டர் போன்ற பல வன்னிய தலைவர் இருந்தாலும், யாருக்காவது மரியாதை செய்தார்களா ? சம்புவராயர் , காந்தவராயன், சேந்தவராயன் , வீர வல்லாளன் , காடவராயன் , அதியமான் ,கருணாக தொண்டைமான் என்று பல பெருமை இருந்தும் எந்த மன்னனுக்கவது வன்னியர் சார்பாக சிலை வைத்தார்களா ? வன்னியர்கள் அதை விழாவாக கொண்டாடுகிறீர்களா ? வெட்கம் கெட்டவர்களே ...............

பெரும்பான்மை இருந்தும் என்ன பயன் ... ராமசாமி படையாட்சி சிலைக்கு எத்தனை அரசியல் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்கள் ?

பிறகு அவர்கள் (திமுக, அதிமுக, தேமுதிக ) கட்சியில் இருக்கும் வன்னியர்களே நீங்கள் வன்னியர்களே அல்ல ........ ... உண்மையான வன்னியன் சுரணை அற்று மாற்றான் காலடியில் இருக்க மாட்டான்,.. அவன் வன்னியனை மட்டுமே தலைவனாக கொண்டிருப்பான் ............

இனியும் வெட்கம் மறந்து , மானம் இழந்து மாற்றான் காலை நக்கினால் அவன் பெயரளவில் வன்னியன் என்று சொல்லிக்கொண்டு , வன்னியர் சலுகையை உபயோகித்து கொண்டு வாழும் ஈன பிறவியாக தான் இருப்பான் ....

"படை நடத்தும் படையாட்சி அன்றி எவன் ஒருவனுக்கும் யான் சிரம் தாழ்த்த மாட்டேன்" 

என்பவன்தான் உண்மையான படையாட்சி ... 

வாழ்நாளில் வன்னியர்களிடம் ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு வன்னியருக்கு துரோகம் மட்டுமே இழைக்கும் இது போன்ற திராவிட கூட்டத்திற்கு கூஜா தூக்குபவர்களால் இந்த சமூகத்துக்கே கேவலம் ...

No comments:

Post a Comment